கொசு கடியிலிருந்து விடுபட ஒரு எளிய வழி!


முதலில் ஒரு சிந்தனை துளியை உங்களுக்கு தர விரும்புகிறேன்.
 கொசு ஏன் நம்மை கடிக்கிறது?

  கொசுக்கள்  முட்டை இடும்போது நிறைய புரத சத்து தேவைப்படுகிறது. தனக்கு தேவையான புரத சத்தினை எடுத்துகொள்ளவே நம்மை எல்லாம் கொல்லாமல் உட் கொள்கிறது. 

  இந்த கொடுமையிலிருந்து விடுபட நிறைய  பேர் நவீன கொசுவத்திகளை உபயோக படுத்துகிறார்கள்...
 இதன் விளைவு நமக்கு மிகவும் ஆபத்தான சூழலில் நம்மை  இட்டுச்செல்கிறது.

லிகுடடோர்களும், கொசுவத்திகளும் மெல்லமெல்ல மனிதர்களை கொல்லும் விஷம் என்று தான் சொல்லவேண்டும்.
  
கொசுக்களோ உருவத்தில் சிறியது விரைவில் இறந்துவிடுகிறது. மனிதர்கள் உருவத்தில் பெரிவர்கள் பல பல  செல்கள் அழிய நேரிடுகிறது. இதன்  விளைவு  மருத்துவர்கழலும் கண்டுபிடிக்க முடியாத பல வியாதிகளை மனிதன் சுமக்க நேரிடுகிறது.

இத்தனை பெரிய செய்தியை சுருக்கமாக இங்கு கொடுத்துள்ளோம்.

 கொசு தொல்லையிலிருந்து விடுபட ஒரு சில மாற்று வழிகள்!!!

 • எப்போதும் உடுத்தும் துணிகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளவும்.
 • மின்னூட்டம் செயப்பட்ட கொசு மட்டையை பயன்படுத்தவும்.
 • உறங்கும் முன் சிறிது நல்லெண்ணெய் எடுத்து முகம், கை, கால்களில் தடவி கொள்ளவும்.
 • வசும்பு மற்றும் ஆரஞ்சு பழ தோலினை உலர வைத்து நன்கு பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியினை உபயோகபடுத்தி தூபம் போடவும்.
 •  சல்பர் வாசனை கொசுவுக்கு பிடிக்காது அது கற்பூரம் ,ரச கற்பூரத்தில் உள்ளது படுக்கும் அறையின் ஓரத்தில் ஒரு நீர் நிரப்பிய டம்ளாரில் போட்டு வைத்தால் வெளியாகும்  சல்பர் ஆவி  கொசுவை விரட்டும்
 • காலியான கொசு விரட்டும் லிக்விட் டப்பாவில் மண்ணெண்ணெய் + கற்பூரம் கலந்து  அந்த செட்டை பயன் படுத்தினாலும் கொசு குறையும்
    என்ன செய்தாலும் உங்க வீட்டு கொசு தொல்லை தாங்க முடியலையா ஒரே தீர்வு
  அது கொசு வலையே 
  எந்த பக்க விளைவும் இல்லாத பல ஆண்டு உழைக்கும்
   கால்; 9489331973
 " இந்த முறையினை பின்பற்றினால் கொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்."